|
நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்.ஏ., KAZI A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI M.A., TOWN KAZI , KILAKARAI 623517 RAMNAD DT. TAMIL NADU - INDIA
|
|
இந்நூலுக்கு முன்னுரை
வழங்கியவர்கள் ஜமாதுல் உலமா மாத இதழ் ஆசிரியர் மர்ஹூம் மவ்லவி அபுல் ஹசன் சாதலி நூரிய்யி
பாஜில் பாகவி ,மத்ரஸா அரூஸியா முன்னாள் முதல்வர் மவ்லவி மவ்லா முகைதீன் நூரிய்யி ,
புதக்குடி மத்ரஸா நூருல்
முஹம்மதிய்யா முன்னாள் முதல்வர் மர்ஹூம் மவ்லவி முஹம்மது
ஜியாவுத்தீன் ,பேராசிரியர் K.M. காதர் முகைதீன் M.A., M.P., ஆகிய
பெருந்தகைகள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சிறு
வயதில் தமது சிறிய தந்தை அபூதாலிபுடன் சிரியா -அன்றைய ரோமானிய பேரரசின் தலைநகராக
விளங்கிய புஸ்ரா நகருக்கு வியாபார பயணம் சென்ற சமயம் அங்கு கிருத்துவ பாதிரியார்
சந்திப்பை வரலாற்றில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வு அது பற்றி ஆய்வை மேற்கொண்ட
காஜியார் அந்நகர் சென்று வரலாற்றுத்தடங்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரை
பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது
காஜியார் நூலகம்
காஜியார் நூலகம் ,கீழக்கரை , நடுத்தெருவில் அமைந்துள்ள காஜியார் இல்லத்தில் உள்ளது.மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வள்ளல் சீதக்காதி அவர்களால் நகரின் நடுப்பகுதியாகன நடுத்தெருவில் ஜும்ஆ மஸ்ஜித் நிர்மாணம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கீழக்கரையில் , அக்கால முதல் அப்பகுதியில் காஜியார் இல்லம் அமைந்தது , இதில் 350 ஆண்டு பழமையான நூல்கள் உள்ளது இதில் காஜியார்களின் பல குறிப்பேடுகள் , பழமையான திருக்குர்ஆன் கையொழுத்துப்பிரதிகள் சட்டநூல்கள் அதில் இடம்பெற்றுள்ளதுடன் இக்காலத்தில் பல நவீன புதிய வடிவமைப்பில் வெளிவந்துள்ள திருக்குர்ஆன் பதிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
|
|
Kilakarai Prayer Timings -
கீழக்கரை
நகர் தொழுகை நேரங்கள்
Questions or problems regarding this web site should be
directed to [CompanyEmail]. |