|
நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்.ஏ., KAZI A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI M.A., TOWN KAZI , KILAKARAI 623517 RAMNAD DT. TAMIL NADU - INDIA
|
|
காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ இஸ்லாமிய மார்க்கம், சமூக சேவை, கல்வி, இஸ்லாமிய வரலாறறு ஆய்வு இவற்றிற்கான பல விருதுகளைப் பெற்ற முதுகலை பட்டதாரியுமாவார். திருச்சி, அய்மான் மகளிர் கல்லூரி (AIMAN College Arts & Science for Women, Trichy ) நிறுவனர்களில் ஒருவரான இவர் அய்மான் கல்வி அறக்கட்டளை, (AIMAN Educational Trust) அய்மான் கல்வி மற்றும் பொது நலச்சங்கம் (AIMAN Education and Welfare Society) இவற்றின் துணைத்தலைவர்ஆவார்.
தமிழ்நாடு
வரலாற்றுப்பேரவை
(Tamil Nadu History congress),
தமிழ்நாடு
தொல்லியல் கழகம்
(Tamil Nadu Archaeological Society)
இராமநாதபுரம்
தமிழ்ச்சங்கம்,
இஸ்லாமிய இலக்கியக்கழகம் இவற்றின் உறுப்பினர் ஆவார்.
கீழக்கரை
இஸ்லாமிய பைத்துல்மால் செயற்குழு ஸ்தாபக உறுப்பினர்,
கீழக்கரை
நடுத்தெரு-
ஜும்ஆ மஸ்ஜித்
மஹல்லி - முத்தவல்லி,
மற்றும்
ஏர்வாடி காட்டுப்பள்ளி ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி
ஆகிய பொறுப்புகள் வகிக்கிரார்
இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (Islamic Cultural Trust ) டிரஸ்டிகளில் ஒருவர்
ஆவார்
செங்கடல் முதல் கருங்கடல்,
அரபிக்கடல் முதல் மத்திய தரைக்கடல் பிராந்தியங்களில் இஸ்லாமிய
சரித்திரத்தில் இடம்பெற்ற
தடங்களில் ஆய்வு நடத்திய
வரலாற்று ஆய்வாளர் ஆவார்
10.12.1427 ( 01.01.2007 ) ஹஜ் பெருநாள் குத்பாவுக்குப்பின் கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜிதில் அனைத்துஜமாஅத் முன்னிலையில் கீழக்கரைஅனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு (குத்பா கமிட்டி) தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ் எம் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ நகரின் 13வது காஜியாக பொறுப்பேற்றார். கீழக்கரை அனைத்து ஜமாஅத்கள் வழக்கமாக ஒன்று கூடும் பெருநாள் சந்திப்பான அன்றைய தினம் உள்நாடு வேளிநாடுகளில் வாழும் நகர் வாசிகள் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய காஜியாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் . click here Iniyathisaikal - March 2007 |
|
Kilakarai Prayer Timings -
கீழக்கரை
நகர் தொழுகை நேரங்கள்
Questions or problems regarding this web site should be
directed to [CompanyEmail]. |